Tuesday, 23 June 2015

பாரத் எலக்ரானிக்ஸ் வேலை வாய்ப்பு செய்தி - Bharat Electronic velai vaippu news

பாரத் எலக்ரானிக்ஸ் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்ச்சி வழங்கு வதற்கான தேர்வு



வயது
              1.7.2015 அன்று வயது 23 க்கு மிகாமல் இருக்க வேண்டும், OBC - 3 ஆண்டுகளும் SC, ST, PHP  - 5 ஆண்டுகளும் தளர்வு வளங்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி
             Electronics & Communication / Electronic Telecommunication / Mechanical / Computer science / Electrical / Electrical & Electronics / Commercial practice பிரிவில் டிப்ளமோ - 1.1.2013 க்கு பின் முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

ஊதியம்
            தேர்வில் வெற்றி பெற்று அப்ரண்டிஸ் பயிற்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ 3,550 உதவி தொகையாக வழங்கப்படும்.


தேர்வு நாள்

             1. Electronics & Communication / Electronic Telecommunication 6.7.2015 அன்று 12.30 PM மணிக்கு தேர்வு நடைபெரும்.

            2. Mechanical / Computer science  7.7.2015 அன்று 12.30 PM மணிக்கு தேர்வு நடைபெரும்.

           3. Electrical / Electrical & Electronics / Commercial practice 8.7.2015 அன்று 12.30 PM மணிக்கு தேர்வு நடைபெரும்.


 தேர்வு
           எழுத்து தேர்வின் அடிப்படையில் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்ச்சி வழங்க தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைபெரும் இடம். 
Center for learning & development 
Bharat Electronics Limited
Jalahalli post 
Bangalore - 560013

keywords : Bharat Electronics Limited 2015 job offer , Bharat Electronics velai vaippu seithigal, Bharat Electronics velai vaaipu news, government velai vaaipu பாரத் எலெக்ரானிக்ஸ் வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு செய்திகள்.

Read more »