பாரத் எலக்ரானிக்ஸ் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்ச்சி வழங்கு வதற்கான தேர்வு
வயது
1.7.2015 அன்று வயது 23 க்கு மிகாமல் இருக்க வேண்டும், OBC - 3 ஆண்டுகளும் SC, ST, PHP - 5 ஆண்டுகளும் தளர்வு வளங்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
Electronics & Communication / Electronic Telecommunication / Mechanical / Computer science / Electrical / Electrical & Electronics / Commercial practice பிரிவில் டிப்ளமோ - 1.1.2013 க்கு பின் முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
ஊதியம்
தேர்வில் வெற்றி பெற்று அப்ரண்டிஸ் பயிற்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ 3,550 உதவி தொகையாக வழங்கப்படும்.
தேர்வு நாள்
1. Electronics & Communication / Electronic Telecommunication 6.7.2015 அன்று 12.30 PM மணிக்கு தேர்வு நடைபெரும்.
2. Mechanical / Computer science 7.7.2015 அன்று 12.30 PM மணிக்கு தேர்வு நடைபெரும்.
3. Electrical / Electrical & Electronics / Commercial practice 8.7.2015 அன்று 12.30 PM மணிக்கு தேர்வு நடைபெரும்.
தேர்வு
எழுத்து தேர்வின் அடிப்படையில் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்ச்சி வழங்க தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெரும் இடம்.
Center for learning & development
Bharat Electronics Limited
Jalahalli post
Bangalore - 560013
keywords : Bharat Electronics Limited 2015 job offer , Bharat Electronics velai vaippu seithigal, Bharat Electronics velai vaaipu news, government velai vaaipu பாரத் எலெக்ரானிக்ஸ் வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு செய்திகள்.

panchakarma diploma course in kerala